தற்போது பதிவாகியுள்ள கொவிட்-19 தொற்றாளர்களில் 90 வீதமானோர் ஒமிக்ரோன் தொற்றால் பாதிப்பு | Virakesari.lk

நாட்டில் தற்போது பதிவாகியுள்ள கொவிட்-19 நோயாளர்களில் 90 சதவீதமானோர் ஒமிக்ரோன் மாறுபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வக அறிக்கைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில்…